கொரியா ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்

Loading… இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் உள்பட முன்னணி வீரர்கள் சிலர் கடைசி நேரத்தில் விலகியுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் கலந்து கொள்கிறார். கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து சமீபத்தில் கனடா ஓபனை வென்ற இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் உள்பட முன்னணி வீரர்கள் சிலர் கடைசி … Continue reading கொரியா ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்